பித்ரு நிவர்த்தி : உங்கள் முன்னோர்கள் பிரச்சனைகள் தீரும்.
தேக நிவர்த்தி : உடல் ரீதியான நோய்கள், சோர்வு, உடல் ரீதியான பிரச்சனைகள் தீரும்.
சத்ரு நிவர்த்தி : எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், தடைகள், ஸ்தம்பனம் போன்ற பிரச்சினைகள் தீரும்.
மாங்கல்ய நிவர்த்தி : திருமண தடை, திருமணம் நடக்காமல் இருப்பது போன்ற திருமண தோஷங்கள் தீரும்.
வியாபார நிவர்த்தி : வியாபாரத்தில் வரும் நஷ்டம், கஷ்டம், தடைகள், பிரச்சனைகள் தீரும்
ஐக்கிய நிவர்த்தி : குடும்ப பிரச்சினைகள், சண்டை, மனக்கசப்பு பரஸ்பர நம்பிக்கையின்மை போன்றவை மாறும்.
காரிய சாத்திய நிவர்த்தி : நாம் நினைத்த காரியங்கள், ஆசைகளை சாதித்து தரும்.
தன நிவர்த்தி : பணம் கையில் தங்காமை, அதிக செலவு, பணக் கஷ்டம், பண வரவுத் தடைகள் மாறும்.
தொழில் நிவர்த்தி : தொழில் தடைகள், தொழில் வளர்ச்சி இல்லாமை போன்றவைகள் நீங்கும்
யாத்ர நிவர்த்தி : பயணங்களில் வரும் தடங்கல்கள், வெளியூர் வெளிநாடு செல்வதில் உள்ள பிரச்சகைள் தீரும்.
வித்யா நிவர்த்தி : படிப்பில் தடைகள், கவனமின்மை, முயலாமை, சோம்பல் போன்றவை மாறும்.
கிரக நிவர்த்தி : நவக்கிரகங்களால் வரும் தோஷங்கள், ராகு, கேது தோஷங்கள் மாறும்.
பிள்ளை நிவர்த்தி : குழந்தையின்மை, அது சம்பந்தமான பிரச்சினைகள் மாறும்.
ஐஸ்வரிய நிவர்த்தி : மகிழ்சி, ஐஸ்வர்யம், சந்தோஷம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் தீரும்.
ஸ்தலதோஷ நிவர்த்தி : நிலப்பிரச்சினை, இடம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
மனோ நிவர்த்தி : மனரீதியிலான பிரச்சனைகள், மனநலம், துக்கம், தீராத மன வேதனைகள் மாறும்.
திருஷ்டி தோஷ நிவர்த்தி : திருஷ்டி தோஷம், கண் திருஷ்டி, சாப தோஷம் மாறும்.
மேற்கண்ட பிரச்சனைகளை ஒரு எல்லை வரை நிவர்த்தி செய்து மாற்றலாம்.
உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் தடைகள் இருந்தாலும்
சிவகுரு சாஸ்தா சுவாமி அருள் கிடைக்க ஸ்ரீ சிவகுரு ஆதீனம் வந்து பரிகாரம் கண்டு மகிழ்வுடன் செல்லுங்கள். அல்லது Online மூலம் பிரச்சனைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
Discussion about this post